இணையத்தின் வாயிலாக இறைப்பணி தொடர இதயத்தில் அன்பை ஏந்தி இணைந்திருக்கும் என் அன்பு மக்களே,

ஆன்மீக பயணத்தில் அக்கறையும் தாகமும் கொண்ட நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

இறைப்பற்று உங்கள் ஒவ்வொருவரையும் பிறர் அன்பிலும், குடும்ப நட்புறவிலும் மேலும் உங்களை வளர்க்க செபிக்கிறேன். ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில், சில வேலைகளில், நாம் நம்மையே இழக்க நேரிடும். இறைவனில் வருகின்ற தருணம் தான் நம்மையே நாம் கண்டுணரச் செய்திடும்.

இறைவாக்கினர் அன்று இறைவார்த்தையை ஏந்தி வந்தார்கள். இன்று இணையமே இறைவனை சுமந்து நமது உள்ளங்கைகளில் தவழ வருகிறது. இவ்வழி ஊடக வசதிகளை உள நல ஆன்மீக வளர்ச்சிக்கு பயன்படுத்துவது, பாறையை செதுக்கி அழகிய சிலை வடிப்பதர்க்கு ஒப்பாகும். உளிகள் உடைக்க அல்ல உருவாக்கப் பயன்படும் சாதனம். எல்லா சமூக தொடர்பு சாதனங்களும் பயன்படுத்தும் விதத்திலே வளர்ச்சி தரும்.

இவ்வழியே இறைவனைக் கண்டு இறைவழி வாழ உங்களை அழைக்கிறேன். வாருங்கள் நாம் ஒன்றாய் இறைக்குடும்பமாய் அன்பு செய்வோம். இறைவனில் இறைச்சமூகமாய் வாழ்வோம்.

 

 

My beloved people, who have gathered with hearts bearing love to continue this divine ministry through the digital medium,

I offer my blessings upon you, who possess a profound concern and thirst for the spiritual journey, that you may be graced with all wellness and prosperity.

I pray that devotion to the Divine may further nourish each of you in charity toward others and in the fellowship of family. In the restless race of life, there are moments when we are prone to lose our very selves. It is only in the moment of coming before the Lord that we are granted the grace of self-realization.

In ages past, the prophets bore the Word of God. Today, the internet itself bears the Divine, coming to rest within the very palms of our hands. Utilizing these media facilities for the advancement of psychological and spiritual well-being is likened to carving a stone to shape a beautiful image. Chisels are instruments intended not for destruction, but for creation. All means of social communication yield growth according to the manner in which they are employed.

I invite you to seek the Lord through this path and to live according to His divine will. Come, let us love one another as one holy family. Let us live as a divine community in the Lord.


Yours in Christ,
Fr. Mariadass Irudayam OFM Cap
Spiritual Director (Tamil Community)
St. Mary’s Catholic Church, Dubai

TAMIL MASS

Upcoming Events

Visual Stations of the Cross 

27 03, 2026 Bishop Gremoli Hall (Main Hall)
  • 00

    days

  • 00

    hours

  • 00

    minutes

  • 00

    seconds

குருத்தோலை ஞாயிறு திருப்பலி

29 03, 2026 Bishop Gremoli Hall
  • 00

    days

  • 00

    hours

  • 00

    minutes

  • 00

    seconds

Announcements 

St. Mary’s Catholic Church – Announcements

St. Mary’s Catholic Church – Dubai Announcements (From 20 – 22 March 2026)   The Holy Week Program 2026 is

26th Year Feast Celebration

St. Mary’s Catholics Church Tamil Community 26th Year Feast Celebration 4th to 14th Sep 2024 Feast of our Lady of

How To Enjoy A Treasure That Lasts Forever

Venean leo vene quam. Pellntes ique ornare sem eius modte venenatis vestibum. Cras mattis itugir purus. Aenean le vene quam.

OUR PRAYERS

We will have three services each Sunday. 8:00 and 9:30 a.m. – Aenean leo vene quam. Pellntes ique ornare sem

ஞாயிறு திருப்பலி மறையுரை

March 20, 2026

20-03-2026 ஞாயிறு திருப்பலி மறையுரை - அருட்த

18th March, St. Joseph’s Feast

March 18, 2026

புனித யோசேப்பு தூய க கன்னி மரியாவின்

Repentance – Righteous Judgment

February 06, 2023

Fenean leo vene quam. Pellntes ique ornare sem eius modte venenatis vestibum. Cras mattis itugir pur

Errors Concerning the Truth

February 05, 2023

Eenean leo vene quam. Pellntes ique ornare sem eius modte venenatis vestibum. Cras mattis itugir pur