Friday, 18 April 2025
இயேசு துன்புறும் ஊழியன் காட்சி சிலுவைப்பாதையின் சுருக்கமான விளக்கம்.
இயேசுவின் துன்பங்களை மட்டுமல்லாமல், அவரை பின்பற்றிய அப்போஸ்தலர்கலும் மற்றும் புனிதர்களான புனித பேதுரு, புனித யாக்கோபு, புனித அந்திராயர் , புனித லூசி, புனித பர்த்தலமேயு, புனித சீமோன், அன்னை மரியாள், மற்றும் அன்னை தெரேசா போன்றோர், இயேசுவின் துன்பங்களில் பங்கேற்று, அவருடைய மீட்பின் பாதையில் துன்புறும் ஊழியர்களாக வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்கள் இறைசாட்சிகளாக மரித்ததையும் ஒவ்வொரு நிலையிலும் தியானித்து , நாம் அதே விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் , " நம்பிக்கையின் திருப்பயணிகளாக" ( Pilgirims of Hope ) நம் கத்தோலிக்க திருச்சபையோடு பயணிக்கிறோமா என்று சிந்தித்து, தியானிக்கும் விதமாக அமையும் இந்த காட்சி சிலுவைப்பாதை.